பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கீரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கீரை   பெயர்ச்சொல்

பொருள் : உணவிற்காக தோட்டங்களில் வளர்க்கப்படும் சில வகைச் செடிகளின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் இலை.

எடுத்துக்காட்டு : கடை வீதியில் பல வகையான கீரைகள் கிடைக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ विशेष प्रकार के पौधों की तरकारी की तरह खाने योग्य पत्तियाँ आदि।

बाज़ार में मेथी, पालक, मूली, सरसों आदि के साग मिलते हैं।
अर्भ, पर्णसि, भाजी, शाक, साग, सागपात

Any of various leafy plants or their leaves and stems eaten as vegetables.

green, greens, leafy vegetable

பொருள் : தண்டு, பழங்கள், காய்கறி போண்றவற்றை சமைத்து ரொட்டி, சாதம் போண்ற வற்றுடன் கலந்து சப்பிடுவது

எடுத்துக்காட்டு : பிரியம்வதா வெண்டை காய் சமைக்கிறாள்.

ஒத்த சொற்கள் : காய், காய்கறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डंठल, फल, कंद, शाक आदि जिन्हें पकाकर रोटी, चावल आदि के साथ खाते हैं।

प्रियंवदा भिन्डी की सब्जी बना रही है।
तरकारी, भाजी, सब्जी, साग, साग-भाजी, साग-सब्ज़ी, साग-सब्जी

Edible seeds or roots or stems or leaves or bulbs or tubers or nonsweet fruits of any of numerous herbaceous plant.

veg, vegetable, veggie

பொருள் : ஒரு வகை கீரை

எடுத்துக்காட்டு : அவன் இன்று கீரை சமைத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपाल