பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிராமப்புறம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிராமப்புறம்   பெயர்ச்சொல்

பொருள் : பரப்பிலும் மக்கள் தொகையிலும் குறைவாகவும் நகர வாழ்க்கை வசதிகள் இல்லாததாகவும் உள்ள விவசாயம் நெசவு போன்ற தொழில்களை மக்கள் பாரம்பரியமாகச் செய்துவரும் ஊர்

எடுத்துக்காட்டு : சத்தத்தைக் கேட்டவுடன் கிராம் முழுவதும் ஒன்றி கூடிவிட்டது

ஒத்த சொற்கள் : கிராமம், நாட்டுப்புறம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गाँव में रहनेवाले लोग।

शोर सुनते ही पूरा गाँव इकट्ठा हो गया।
गाँव, गांव, गाम, ग्राम

A community of people smaller than a town.

settlement, small town, village

चौपाल