பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிண்ணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிண்ணம்   பெயர்ச்சொல்

பொருள் : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

எடுத்துக்காட்டு : கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु, मिट्टी आदि का बना चाय आदि पीने का एक छोटा बर्तन।

कप हाथ से गिरकर टूट गया।
कप, चषक, प्याला

பொருள் : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

எடுத்துக்காட்டு : இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்

ஒத்த சொற்கள் : கோப்பை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नीची दीवार और चौड़े पेंदे का एक छोटा बरतन।

उसने कटोरे में अंकुरित चने रखे।
कचोरा, कटोरा, कसोरा, खोरा

பொருள் : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.

எடுத்துக்காட்டு : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்

ஒத்த சொற்கள் : சிறுகுவளை, சிறுகோப்பை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कटोरा।

बिल्ली कटोरी में रखा दूध पी रही है।
कचोरी, कटोरी, खुरिया, बाटी

பொருள் : சிறு கிண்ணம்

எடுத்துக்காட்டு : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : கிண்ணி, வட்டில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कठौता।

माँ कठौती में आटा गूँथ रही है।
कठवत, कठौत, कठौती

चौपाल