பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காளவாய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காளவாய்   பெயர்ச்சொல்

பொருள் : செங்கற்கள் வேகவைக்கப்படும் ஒரு இடம்

எடுத்துக்காட்டு : தொழிலாளி சூளையிலிருந்து செங்கல்லை வெளியில் எடுத்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : கற்கிடை, சூளை, தூமம், பீருந்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ ईंट आदि पकाए जाते हैं।

मजदूर भट्ठे से ईंट निकाल रहे हैं।
आका, आला, पजावा, भट्ठा

A furnace for firing or burning or drying such things as porcelain or bricks.

kiln

பொருள் : குயவன் மண் பாத்திரங்களை வேக வைக்கும் ஒரு அடுப்பு

எடுத்துக்காட்டு : சூளையில் வேகவைக்கப்பட்ட பாத்திரங்கள் திடமாக இருக்கின்றன

ஒத்த சொற்கள் : (மண்பானை செய்யும்) சூளை, பீருந்திரம்

चौपाल