பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காலணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காலணி   பெயர்ச்சொல்

பொருள் : காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.

எடுத்துக்காட்டு : மழைக்காலத்தில் ஏன் துணி செருப்பை அணிகிறாய்?

ஒத்த சொற்கள் : செருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुरक्षा की दृष्टि से पैरों में पहनी जाने वाली चमड़े आदि की बनी वह वस्तु जो पूरी तरह से उँगलियों को ढँके रहती है।

आप बरसात में कपड़े के जूते न पहनें।
उपानह, जूता, पदत्राण, पादत्राण, पापोश

Footwear shaped to fit the foot (below the ankle) with a flexible upper of leather or plastic and a sole and heel of heavier material.

shoe

பொருள் : மரத்தாலான அடிப்பகுதியின் முட்கள் போன்ற காலணி

எடுத்துக்காட்டு : மகாத்மா காந்தி மரத்திலான செருப்பை அணிந்தார்

ஒத்த சொற்கள் : பாதகுறடு, பாதரட்சை, மரத்திலானசெருப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काठ के तल्ले की खूँटीदार चप्पल।

महात्माजी खड़ाऊँ पहने हुए हैं।
खड़ाऊ, खड़ाऊँ, द्रुपद, पाँवड़ी, पादुका, पादू, पावँड़ी

चौपाल