பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காப்பாற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காப்பாற்று   வினைச்சொல்

பொருள் : ஒரு செயல் செய்வதினால் சிலவற்றை காப்பாற்றுவது

எடுத்துக்காட்டு : நாங்கள் உங்களுடைய பொருட்களை ஒவ்வொரு நிலையிலும் பாதுக்காக வேண்டும்

ஒத்த சொற்கள் : பாதுகாக்கச் செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी क्रिया करना जिससे कुछ या कोई बचे।

हमें अपनी सम्मान को हर हालात में बचाना चाहिए।
बचाना, रक्षा करना

Shield from danger, injury, destruction, or damage.

Weatherbeater protects your roof from the rain.
protect

பொருள் : ஆக்ரமிப்பு ,வேட்டையாடுதல், மீன்பிடித்தல் போன்றவற்றை செய்யவிடாமலும் உபயோகப்படுத்தாமலும் இருப்பதுஆக்ரமித்தல்,வேட்டையாடுதல், மீன்பிடிக்கப்படுவதைத் தடுத்தல் அல்லது உபயோகப்படுத்தாதது

எடுத்துக்காட்டு : இந்த ஏரியைக் காப்பாறுங்கள்

ஒத்த சொற்கள் : காபந்துசெய், பாதுகாப்புசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अतिक्रमण, शिकार करने, मछली आदि मारने से दूर रखना या उपयोग न करने देना।

इस झील को बचाइए।
बचाना, संरक्षित रखना, सुरक्षित रखना

Keep undisturbed for personal or private use for hunting, shooting, or fishing.

Preserve the forest and the lakes.
preserve

பொருள் : காப்பாற்று, விடுவி

எடுத்துக்காட்டு : அவன் என்னை துன்பத்திலிருந்து காப்பாற்றினான்

ஒத்த சொற்கள் : விடுவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निस्तार या उद्धार करना।

उसने मुझे इस मुसीबत से निकाला।
उगारना, उद्धार करना, उद्धारना, उधारना, उबारना, निकालना

பொருள் : ஆபத்து, அழிவு ஆகியவற்றிலிருந்து பாதுகாத்தல்.

எடுத்துக்காட்டு : காவலாளி திருடனிடமிருந்து கிராம மக்களை காப்பாற்றினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विपत्ति या कष्ट आदि में न पड़ने देना।

चौकीदार ने चोरों से गाँववालों को बचाया।
अँदाना, बचाना, बरकाना, रक्षा करना

Shield from danger, injury, destruction, or damage.

Weatherbeater protects your roof from the rain.
protect

चौपाल