பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காண்பி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காண்பி   வினைச்சொல்

பொருள் : ஒருவருக்கு ஒரு பொருளை சுட்டிக் காட்டுதல்

எடுத்துக்காட்டு : சாட்சி காவலருக்கு கொலை நடந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான்.

ஒத்த சொற்கள் : காட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुआयना कराना।

प्रत्यक्षदर्शी ने पुलिस को दिखाया कि हत्या कहाँ हुई।
दिखलाना, दिखाना

பொருள் : கையால், விரலால் காணும்படியாகச் சுட்டுதல்.

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய புதிய வீட்டை காண்பித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँखों से किसी व्यक्ति, पदार्थ, काम आदि के रूप-रंग और आकार-प्रकार या गुण आदि का ज्ञान प्राप्त कराना।

उसने हमें अपना नया घर दिखाया।
उसने रूस को एक तानाशाही के रूप में प्रस्तुत किया।
दरशाना, दरसाना, दर्शाना, दिखलाना, दिखाना, पेश करना, प्रस्तुत करना

Make visible or noticeable.

She showed her talent for cooking.
Show me your etchings, please.
show

பொருள் : காண்பிக்க, காட்ட

எடுத்துக்காட்டு : அம்மா எனக்கு வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டினாள்.

ஒத்த சொற்கள் : காட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या कार्य आदि की ओर इंगित करना।

माँ ने मुझे आसमान में ध्रुव तारे की स्थिति बताई।
दिखलाना, दिखाना, निर्देशित करना, बतलाना, बताना

Determine or indicate the place, site, or limits of, as if by an instrument or by a survey.

Our sense of sight enables us to locate objects in space.
Locate the boundaries of the property.
locate, situate

பொருள் : காண்பித்தல்

எடுத்துக்காட்டு : பரீட்சை தாளை நீ வீட்டில் காண்பித்தாயா?


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जाँच या निरीक्षण कराना।

क्या आपने रोगी को डाक्टर से दिखाया?
दिखलाना, दिखाना

To show, make visible or apparent.

The Metropolitan Museum is exhibiting Goya's works this month.
Why don't you show your nice legs and wear shorter skirts?.
National leaders will have to display the highest skills of statesmanship.
display, exhibit, expose

பொருள் : ஒரு வேலை, நபர் முதலிவற்றின் செயல்களை வெளிக்காட்டுதல்

எடுத்துக்காட்டு : சில காட்சிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் விளக்கிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : விளக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम, व्यक्ति आदि के विरोध में नारे आदि लगाते हुए जुलूस निकालना।

कुछ प्रदर्शनकारी जिलाधिकारी कार्यालय के सामने प्रदर्शन कर रहे हैं।
प्रदर्शन करना

चौपाल