பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காடு   பெயர்ச்சொல்

பொருள் : இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குகளின் உறைவிடமாகிய பிரதேசம்.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் முனிவர்கள் காட்டில் வசித்தார்கள்

ஒத்த சொற்கள் : வனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ बहुत दूर तक पेड़-पौधे, झाड़ियाँ आदि अपने आप उगी हों।

पुरातन काल में ऋषि-मुनि जंगलों में निवास करते थे।
अटवी, अरण्य, अरण्यक, अरन, अरन्य, आरन, उजाड़, उजार, कानन, जंगल, त्रस, दाव, द्रुमालय, बन, बयाबान, बियाबान, बियावान, माल, वन, वादी, विपिन, समज

Land that is covered with trees and shrubs.

forest, timber, timberland, woodland

பொருள் : பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்

எடுத்துக்காட்டு : இயற்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மனிதன் காட்டை அழித்துவருகிறான்

ஒத்த சொற்கள் : ஆரண்யம், வனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़े और घने जंगली क्षेत्र में स्थित पेड़-पौधे या अन्य वनस्पतियाँ।

प्रकृति की परवाह न करते हुए मनुष्य जंगल को काट रहा है।
अरण्य, अरन, अरन्य, कानन, जंगल, त्रस, वन

The trees and other plants in a large densely wooded area.

forest, wood, woods

चौपाल