பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காகிதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காகிதம்   பெயர்ச்சொல்

பொருள் : இருபத்திநான்கு அல்லது இருபத்தைந்து காகிதங்கள் கொண்ட காகிதக் கட்டு

எடுத்துக்காட்டு : ராமன் ஒரு குயர் பேப்பர் வாங்கி வந்தான்.

ஒத்த சொற்கள் : ஒரு குயர் பேப்பர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कागज के चौबीस या पच्चीस तावों की गड्डी।

मनोहर ने दुकान से एक दस्ता कागज खरीदा।
दस्ता

A quantity of paper. 24 or 25 sheets.

quire

பொருள் : மரக்கூழால் செய்யப்படும் பொருள்.

எடுத்துக்காட்டு : அவன் முக்கியமான காகிதத்தில் கையெழுத்திட்டான்

ஒத்த சொற்கள் : தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घास, बाँस आदि सड़ाकर बनाया हुआ वह महीन पत्र जिस पर चित्र, अक्षर आदि लिखे या छापे जाते हैं।

उसने सादे कागज पर मेरा हस्ताक्षर करवाया।
कागज, कागद, काग़ज़, पेपर

A material made of cellulose pulp derived mainly from wood or rags or certain grasses.

paper

चौपाल