பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கழுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கழுத்து   பெயர்ச்சொல்

பொருள் : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்

எடுத்துக்காட்டு : இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : குரல்வளை, தொண்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में ठुड्डी के नीचे और कंधों के ऊपर का अग्र भाग।

मर्दों के गले में घाँटी दिखाई देती है।
कंठ, कण्ठ, गला

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

பொருள் : உடலோடு தலைப்பகுதி இணைந்திருக்கும் இடம்.

எடுத்துக்காட்டு : ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து மிகவும் நீளமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर का वह भाग जो सिर को धड़ से जोड़ता है।

जिराफ की गर्दन बहुत लम्बी होती है।
कंधर, गरदन, गर्दन, गला, गुलू, ग्रीवा, घेंट, नाड़, नार, शिरोधरा, शिरोधि, हलक, हलक़

பொருள் : பாத்திரங்களில் வாயின் கீழே உள்ள பகுதி

எடுத்துக்காட்டு : ஜக்கின் கழுத்து மிகவும் மெல்லியதாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बरतनों आदि में मुँह के नीचे का भाग।

सुराही की गरदन बहुत पतली होती है।
गरदन, गर्दन

பொருள் : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி

எடுத்துக்காட்டு : கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது

ஒத்த சொற்கள் : சுவாசக்குழாய், தொண்டை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गले की वे नलियाँ जिनसे भोजन पेट में उतरता है और आवाज़ निकलती है।

समुद्र मंथन से निकले विष का पान करने से भगवान शिव का कंठ नीला हो गया।
कंठ, कण्ठ, गला, घाँटी, हलक, हलक़

The passage to the stomach and lungs. In the front part of the neck below the chin and above the collarbone.

pharynx, throat

பொருள் : உடலோடு தலைபகுதி இணைகிற இடம்

எடுத்துக்காட்டு : என்னுடைய கழுத்தில் இறுக்கம் வந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर से धड़ को जोड़नेवाला पीठ की ओर का बाह्य भाग।

मेरी गर्दन में जकड़न आ गई है।
कंधर, गरदन, गर्दन, ग्रीवा

The back side of the neck.

nape, nucha, scruff

चौपाल