பொருள் : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
எடுத்துக்காட்டு :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.