பொருள் : போதிய அளவு நேரம் இல்லாதிருத்தல்.
எடுத்துக்காட்டு :
நேரம் குறைவின் காரணமாக நான் அங்கே போக முடியவில்லை
ஒத்த சொற்கள் : குறைவு, கொஞ்சம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lack of an adequate quantity or number.
The inadequacy of unemployment benefits.