உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : கடி, கொத்து
எடுத்துக்காட்டு : பாம்பு தோட்டத்தில் விவசாயியை கடித்தது.
ஒத்த சொற்கள் : கொத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
विषैले कीड़ों, जन्तुओं आदि का दाँत से काटना।
Deliver a sting to.
பொருள் : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது
எடுத்துக்காட்டு : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்
ஒத்த சொற்கள் : கொத்து, தீண்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।
பொருள் : கடி, கொட்டு
எடுத்துக்காட்டு : தேள் கொட்டியதால் அவன் இறந்தான்.
ஒத்த சொற்கள் : கொட்டு
बिच्छू, मधुमक्खी आदि कीड़ों के पीछे का जहरीला काँटा जिसे वे जीवों के शरीर में धँसाकर जहर फैलाते हैं।
A sharp organ of offense or defense (as of a wasp or stingray or scorpion) often connected with a poison gland.
நிறுவு