பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடப்பாரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடப்பாரை   பெயர்ச்சொல்

பொருள் : இடித்தல், நெம்புதல் போன்ற செயல்களுக்குப் பயன்படும் பட்டை முனையும் கொண்டைத் தலையும் உடைய கனத்த இரும்புக் கம்பி.

எடுத்துக்காட்டு : என் அப்பா கடப்பாரையை வைத்து குழி தோண்டினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटी कुदाल।

वह कुदाली से नाली साफ कर रहा है।
आखर, कुदाली

A heavy iron tool with a wooden handle and a curved head that is pointed on both ends.

They used picks and sledges to break the rocks.
pick, pickax, pickaxe

பொருள் : ஒரு வகையான உளி

எடுத்துக்காட்டு : கடப்பாரையால் தாதுவை தோண்டியெடுக்கப்படுகிறது

ஒத்த சொற்கள் : கண்டாலம், கல்லான், கூந்தாலி, விசிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की छेनी।

किर्रा से धातु पर खुदाई की जाती है।
किर्रा

चौपाल