பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கட   வினைச்சொல்

பொருள் : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

எடுத்துக்காட்டு : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

ஒத்த சொற்கள் : நீந்து, வெல்லு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

பொருள் : கடக்க செய்வது

எடுத்துக்காட்டு : மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पार करना।

बड़ी कठिनाई से मैं नदी तर पाई।
तरना

பொருள் : ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது

எடுத்துக்காட்டு : நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம்

ஒத்த சொற்கள் : தாண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बड़ी चीज या तल के भाग को इधर-उधर करना।

नाव आगे बढ़ने के लिए पानी चीरता है।
वह सबसे आगे जाने के लिए भीड़ चीरता रहा।
चीरना

பொருள் : கட, வழிச் செல்

எடுத்துக்காட்டு : இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்

ஒத்த சொற்கள் : வழிச் செல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं से होकर चलाना या ले जाना।

इस वर्ष झाकियाँ मुख्य मार्ग से होकर निकाली गईं।
ताऊजी ने अपने इकलौते बेटे की बारात बड़ी धूम-धाम से निकाली।
निकालना

பொருள் : ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்

எடுத்துக்காட்டு : படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்

ஒத்த சொற்கள் : கடக்கச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झील, नदी, समुद्र आदि के एक किनारे से दूसरे तक ले जाना।

नाविक ने तीन घंटे में नदी पार कराई।
तारना, पार उतारना, पार कराना, पार लगाना

பொருள் : முன் செல், கட

எடுத்துக்காட்டு : கார் ஓட்டுனர் பேருந்தை முந்தி சென்றார்

ஒத்த சொற்கள் : முன் செல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के आगे बढ़ा ले जाना।

ड्राइवर ने कार ट्रक से आगे निकाली।
उकतारना, निकालना, पार कराना, बढ़ाना

Travel past.

The sports car passed all the trucks.
overhaul, overtake, pass

பொருள் : கட, போ

எடுத்துக்காட்டு : நான் அந்த வழியை கடக்கும் போது அவன் என்னைப் பார்த்து விடு_த்த்_

ஒத்த சொற்கள் : போ


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान, परिस्थिति आदि से होकर आना या जाना।

मैं उस गली से गुजर रहा था तब ही उसने मुझे देख लिया।
गुजरना, गुज़रना, निकलना

பொருள் : ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது

எடுத்துக்காட்டு : முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की चरम सीमा, गंभीरता, गहनता आदि का ज्ञान या परिचय प्राप्त करना।

संपूर्ण जीवन में भी कोई किसी एक विद्या का पार नहीं पाता।
पार पाना

பொருள் : கட

எடுத்துக்காட்டு : நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(रास्ता) तय करना।

बात करते-करते हमने रास्ता काट लिया।
काटना

Travel across or pass over.

The caravan covered almost 100 miles each day.
cover, cross, cut across, cut through, get across, get over, pass over, track, traverse

பொருள் : கழி, கட

எடுத்துக்காட்டு : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

ஒத்த சொற்கள் : கழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना

பொருள் : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்

எடுத்துக்காட்டு : நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கடந்துசெல், தாண்டு, துள்ளு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उछलकर इस पार से उस पार जाना।

हम लोग पाठशाला जाने के लिए एक नाला लाँघते थे।
अवलंघना, डाँकना, डांकना, नाँधना, नांधना, फरकना, फलाँगना, फलांगना, फाँदना, फांदना, लाँघना, लांघना

Cover or traverse by taking long steps.

She strode several miles towards the woods.
stride

चौपाल