பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கசப்பான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கசப்பான   பெயரடை

பொருள் : பிடித்தமற்ற பேச்சு

எடுத்துக்காட்டு : அவனுடைய கசப்பான வார்த்தைகள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

ஒத்த சொற்கள் : பிடித்தமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी प्रकृति अच्छी न हो या जो भला न लगे (वचन)।

उसकी कड़वी बोली किसी को अच्छी नहीं लगती।
कटु, कटुक, कड़वा, कड़ुआ, कड़ुवा, तीक्ष्ण, तीखा

பொருள் : மிகவும் கசப்பான

எடுத்துக்காட்டு : லஷ்மி மருத்துவர் கொடுத்த கசப்பான மருந்தை அருந்தினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बहुत ही या अत्यधिक कड़वा हो।

वह रोग से मुक्ति पाने के लिए बहुत कड़वी दवा पीता है।
अति कटु, नीम चढ़ा, बहुत कड़वा, बहुत कड़ुआ

பொருள் : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.

எடுத்துக்காட்டு : கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்

ஒத்த சொற்கள் : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, காழ்ப்பான, சலிப்பான, வெறுப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो घृणा करने के योग्य हो।

भ्रूण-हत्या एक घृणित अपराध है।
अपकृष्ट, अरुचिर, अवद्य, अवमाननी, कुत्सित, घिनौना, घृणास्पद, घृणित, बीभत्स, मकरूह, मक़रूह, रेफ, वीभत्स

Offensive to the mind.

An abhorrent deed.
The obscene massacre at Wounded Knee.
Morally repugnant customs.
Repulsive behavior.
The most repulsive character in recent novels.
abhorrent, detestable, obscene, repugnant, repulsive

பொருள் : உணரப்படும் சுவை

எடுத்துக்காட்டு : வேப்பம்பழம் கசப்பானதாக இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो स्वाद में उग्र और अप्रिय हो।

नीम कड़ुआ होता है।
अमधुर, कटु, कटुक, कड़वा, कड़ुआ, कड़ुवा, कड़ू, तिक्त

चौपाल