பொருள் : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை
எடுத்துக்காட்டு :
இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Indicate (a certain time) by striking.
The clock struck midnight.பொருள் : மரம், உலோகத்திலான சிறந்த வடிவத்தையுடைய அல்லது அனைத்து ஸ்வரங்களிலிருந்து வருகிற ஒரே விதமாகவும் மற்றொரு சாதனங்களை இசைப்பதற்கு பயன்படுவதற்காக உருவான சங்கீதம்
எடுத்துக்காட்டு :
பிர்ஜீ மகாராஜ் எங்களுடைய சலங்கை ஒலியைக் கேட்டார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लकड़ी, धातु आदि के विशिष्ट आकार के टुकड़ों अथवा सब स्वर उत्पन्न करनेवाले एक ही तरह के दूसरे साधनों को बाजे के रूप में प्रयुक्त करने पर उत्पन्न संगीत।
बिरजू महाराज ने हमें घुँघरू तरंग सुनाई।பொருள் : ஓலை எழுப்புதல்.
எடுத்துக்காட்டு :
நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்
ஒத்த சொற்கள் : சத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஓசை எழுப்புதல்
எடுத்துக்காட்டு :
சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது
ஒத்த சொற்கள் : சத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :