பொருள் : ஒத்துக்கொள்ள
எடுத்துக்காட்டு :
திருமணத்திற்கு தாய் ஒத்துக்கொண்டாலும் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை
பொருள் : ஒருவருடைய செயல், கருத்து முதலியவற்றை சரி என்று மற்றவர் ஒத்துக்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
பீஷ்மர் விரும்பாவிட்டாலும் கௌரவர்களோடு இருக்க ஒத்துக் கொண்டார்
ஒத்த சொற்கள் : ஏற்றுக்கொள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :