பொருள் : உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ள விஷயம்
எடுத்துக்காட்டு :
அவன் மனதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.
ஒத்த சொற்கள் : உறுதியின்மை, சந்தேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty