பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏரி   பெயர்ச்சொல்

பொருள் : மழைநீர் வருவதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை.

எடுத்துக்காட்டு : அவன் ஏரியில் குளித்துக் கொண்டியிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लम्बा-चौड़ा जलाशय विशेषकर प्राकृतिक।

वह झील में नहा रहा है।
अखात, जल्ला, झील, लेक, सर, सरोवर, ह्रद

A body of (usually fresh) water surrounded by land.

lake

चौपाल