பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எலிப்பொறி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எலிப்பொறி   பெயர்ச்சொல்

பொருள் : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

எடுத்துக்காட்டு : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

ஒத்த சொற்கள் : எலிவலை, பொறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

चौपाल