பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எதிர்பதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எதிர்பதம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு சொல்லின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைக் கொண்ட சொல்

எடுத்துக்காட்டு : பகலுக்கு இரவு என்பது எதிர்சொல்லாகும்

ஒத்த சொற்கள் : எதிர்ச்சொல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक शब्द के विचार से उसके अर्थ के विपरीत अर्थ देनेवाला दूसरा शब्द।

दिन का विलोम रात है।
विपरीतार्थक शब्द, विरुद्धार्थी, विलोम

A word that expresses a meaning opposed to the meaning of another word, in which case the two words are antonyms of each other.

To him the antonym of `gay' was `depressed'.
antonym, opposite, opposite word

चौपाल