பொருள் : உழும் வேலை.
எடுத்துக்காட்டு :
அவன் வயலை உழுது நூறு ரூபாய் பெற்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that remunerates.
Wages were paid by check.பொருள் : விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணெய்க் கிளறி விடுதல்
எடுத்துக்காட்டு :
அவன் வயலை உழுதல் வேலை செய்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :