பொருள் : உருண்டை வடிவமுள்ளப் பொருள்
எடுத்துக்காட்டு :
தகரம் செய்வதற்காக உலோகத்தை இரண்டு பெரிய உருளைகளுக்குள் செலுத்துவர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लम्बोतरे आकार का कोई बड़ा पुर्जा जो यंत्रो में लगता हो।
पतरा बनाने के लिए धातु को दो बड़े बेलनों के बीच से गुजारते हैं।A cylinder that revolves.
rollerபொருள் : உருளை
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் உருளையை வைத்து விளையாடுகின்றனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ரோட்டை சமபடுத்துவதற்காக நீள் உருண்டை வடிவில் உள்ள ஒரு வாகானம்.
எடுத்துக்காட்டு :
சாலையை சமப்படுத்த உருளை சாலை மீது ஓட்டப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बेलन लगा हुआ वह वाहन जो स्थान आदि समतल करने के काम आता है।
सड़क को समतल करने के लिए रोलर चलाया जा रहा है।Vehicle equipped with heavy wide smooth rollers for compacting roads and pavements.
road roller, steamrollerபொருள் : வண்டி,சைக்கிள்,பேருந்து போன்றவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரௌதவும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான பாகம்
எடுத்துக்காட்டு :
இந்த வண்டியின் முன் சக்கரம் கெட்டு விட்டது
ஒத்த சொற்கள் : சக்கரம், வண்டிச்சக்கரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A simple machine consisting of a circular frame with spokes (or a solid disc) that can rotate on a shaft or axle (as in vehicles or other machines).
wheel