பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயில்   பெயர்ச்சொல்

பொருள் : சொத்தை ஒரு நபரின் பெயரிலிருந்து இன்னொரு நபரின் பெயருக்கு மாற்றி எழுதும் முறை

எடுத்துக்காட்டு : தாத்தா நீதிமன்றத்தில் உயில் பத்திரத்தை தாக்கல் செய்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह क्रिया जिसमें सम्पत्ति आदि के स्वामित्व पर से एक व्यक्ति का नाम हटाकर दूसरे का नाम चढ़ाया जाता है।

दादाजी कचहरी में दाखिल-खारिज कराने गए हैं।
दाखिल-खारिज, नामचढ़ाई, नामांतरण, नामान्तरण

பொருள் : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

எடுத்துக்காட்டு : என்னுடைய உயிலிருந்து உனக்கு ஒன்றும் தரவில்லை

ஒத்த சொற்கள் : சொத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपनी सम्पत्ति के विभाग और प्रबंध आदि के संबंध में की हुई व्यवस्था।

मैंने अपने वसीयत में तुम्हें कुछ नहीं दिया है।
दिस्ता, वसीयत

वह लेख या पत्र जिसमें वसीयत की सब शर्तें लिखी हों।

दादाजी वकील से अपना वसीयतनामा लिखवा रहे हैं।
इच्छा-पत्र, इच्छापत्र, दिस्तापत्र, रिक्थ-पत्र, रिक्थपत्र, वसीयत, वसीयतनामा

A legal document declaring a person's wishes regarding the disposal of their property when they die.

testament, will

பொருள் : இறப்பதற்குள் மாற்றி எழுதக் கூடியதாக அமையும் முறையில் ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம்.

எடுத்துக்காட்டு : தாத்தா வழக்கறிஞரிடமிருந்து தன் உயில் பத்திரத்தை எழுதிவைத்தார்

ஒத்த சொற்கள் : சொத்து

चौपाल