பொருள் : ஒன்றிற்கு உதவி கிடைக்காதது
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் உதவிப்பெறாத பள்ளிகளுக்கு ஒரு அறிக்கையை தயார் செய்துக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : உதவி அடையாத, உதவி அடையாமலிருக்கக்கூடிய, உதவி அடையாமலுள்ள, உதவி பெறாத, உதவி பெறாமலுள்ள, உதவிபெறாமலிருக்கக்கூடிய, உதவியடையாமலிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे सहायता न प्राप्त हुई हो।
सरकार अनिधिक विद्यालयों की एक सूची तैयार करा रही है।