பொருள் : முதியவர்கள், கணவனை இழந்தோர், மற்றும் வெள்ளம், தீ, போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணமாக வழங்கும் பணம்.
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் விதவைகள், முதியோர்கள் ஆகியவர்களின் வாழ்க்கைக்கு உதவிதொகை வழங்குகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A sum of money allotted on a regular basis. Usually for some specific purpose.
stipend