பொருள் : ஒருவரிடமிருந்து தன்னுடைய பணத்தை பெறுவதற்காகவோ அல்லது அவசியமான செயலுக்காக மீண்டும் கூறுவது அல்லது நினைவுபடுத்துவது
எடுத்துக்காட்டு :
பலமுறை பணம் கேட்கும் அவன் எனக்கு பைசா கொடுக்கவில்லை
ஒத்த சொற்கள் : தூண்டி கேட்டல், பணம் கேட்டல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :