பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உடற்பயிற்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உடற்பயிற்சி   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக கடின பயிற்சிகள் செய்யும் யோகாவின் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : ராமன் உடற்பயிற்சி கற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग का वह अंग जिसमें शरीर को वश में करने के लिए कठिन मुद्राओं और आसनों का विधान है।

राम हठयोग सीखने का प्रयत्न कर रहा है।
हठ योग, हठ विद्या, हठयोग, हठविद्या

பொருள் : உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளும் பயிற்சி

எடுத்துக்காட்டு : முறையான உடற்பயிற்ச்சியால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்

ஒத்த சொற்கள் : தேகப்பயிற்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बल बढ़ाने के उद्देश्य से किया जाने वाला शारीरिक श्रम।

नियमित कसरत से शरीर सुगठित एवं बलिष्ठ बनता है।
एक्सरसाइज, एक्सरसाइज़, एक्सर्साइज, एक्सर्साइज़, कसरत, ज़ोर, जोर, वर्क आउट, व्यायाम

The activity of exerting your muscles in various ways to keep fit.

The doctor recommended regular exercise.
He did some exercising.
The physical exertion required by his work kept him fit.
exercise, exercising, physical exercise, physical exertion, workout

चौपाल