பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உடன்கட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உடன்கட்டை   பெயர்ச்சொல்

பொருள் : பெண் எரியூட்டப்பட்ட தன்னுடைய கணவனின் உடலோடு சிதையில் சென்று மாள்வதுதன்னுடைய கணவனின் இறந்த உடலுடன் சிதையில் எரியக்கூடிய பெண்

எடுத்துக்காட்டு : மொகலாய கால சமூகத்தில் அதிகமான பெண்கள் தன்னுடைய கணவனின் இறப்பிற்கு பின்பு உடன்கட்டை ஏறினான்

ஒத்த சொற்கள் : அக்னிபிரவேசம், தீப்புகுகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने पति की मृतदेह के साथ चिता में जल जानेवाली स्त्री।

मुगलकालीन समाज में अधिकांश क्षत्राणियाँ अपने पति के मरने के बाद सती हो जाती थीं।
सती, सहगामिनी

பொருள் : முற்காலத்தில் கணவனின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வு

எடுத்துக்காட்டு : ராஜாராம்மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை கடுமையாக எதிர்த்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रथा जिसके अनुसार पत्नी का अपने पति के शव के साथ चिता में जलकर प्राण दे देने का विधान है।

राजा राममोहन राय ने सती प्रथा का कड़ा विरोध किया था।
सती प्रथा, सहगमन

The act of a Hindu widow willingly cremating herself on the funeral pyre of her dead husband.

suttee

चौपाल