பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இழுக்க என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இழுக்க   வினைச்சொல்

பொருள் : கையால் அல்லது ஏதேனும் இணைப்பின் மூலம் தனக்குப் பின்னால் அல்லது தன்னை நோக்கி அல்லது மேல்நோக்கி வரச் செய்தல்.

எடுத்துக்காட்டு : வேட்டைக்காரன் வில்லினின் நாணை இழுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को उसकी पूरी लम्बाई या चौड़ाई तक बढ़ाकर ले जाना।

शिकारी धनुष की डोर को तान रहा है।
ईंचना, ईचना, ऐंचना, खींचना, खीचना, तानना

Make tight or tighter.

Tighten the wire.
fasten, tighten

இழுக்க   பெயர்ச்சொல்

பொருள் : இழுக்கும் செயல் அல்லது நிலை

எடுத்துக்காட்டு : அதிக இறுக்கத்தின் காரணமாக இந்த கயிறு பிய்ந்து விட்டது.

ஒத்த சொற்கள் : இறுக்க


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तनने की क्रिया या भाव।

अत्यधिक तनाव के कारण यह रस्सी टूट गयी।
टान, तनाव, तान

Lack of movement or room for movement.

tautness, tightness

चौपाल