பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரும்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரும்பு   பெயர்ச்சொல்

பொருள் : இயந்திரம், கருவி முதலிய செய்யப் பயன்படும் கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்.

எடுத்துக்காட்டு : சேலம் என்ற மாவட்டத்தில் இரும்பாலை உள்ளது

ஒத்த சொற்கள் : எஃகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काले रंग की एक धात्विक तत्व जिससे बर्तन, हथियार, यंत्र आदि बनते हैं।

लोहा मानव के लिए बहुत उपयोगी है।
अय, अयस, अश्म, अश्मज, अश्मसार, आयरन, आयस, आहन, कुधातु, धीन, निशित, भृंगरीट, लोह, लोह तत्त्व, लोह तत्व, लोहा, लौह, लौह तत्त्व, लौह तत्व, शिलात्मज

பொருள் : சுத்தமில்லாத ஆனால் மலைப்பாறையிலிருந்து எடுக்கப்படும் ஒரு உலோகம்

எடுத்துக்காட்டு : இரும்பை ரசாயண செயலின் மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धातु जो परिशुद्ध न हो अपितु शिलाखंड से निकली हो।

अयस्क को रासायनिक प्रक्रिया द्वारा परिशुद्ध किया जाता है।
अयस्क, कच्ची धातु

A mineral that contains metal that is valuable enough to be mined.

ore

இரும்பு   பெயரடை

பொருள் : இரும்பை பெறும் விருப்பமுள்ள

எடுத்துக்காட்டு : இரும்பு மனிதரின் விருப்பம் நிறைவேறியது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहा पाने का इच्छुक।

अयस्काम व्यक्ति की चाहत पूरी हुई।
अयस्काम

चौपाल