பொருள் : அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
எடுத்துக்காட்டு :
அரசியல் சம்பந்தமான பிரச்சனைகளால் ஒரு பெரிய தலைவர் கொலை செய்யபட்டார்.
ஒத்த சொற்கள் : அரசியலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Involving or characteristic of politics or parties or politicians.
Calling a meeting is a political act in itself.