பொருள் : இரண்டு பாகங்களை
எடுத்துக்காட்டு :
காய்கறியும் ரொட்டியும் வைப்பதற்காக இரண்டு அடுக்குகளை கொண்ட பாத்திரம் வேண்டும்
ஒத்த சொற்கள் : இரண்டடுக்கிருக்கும், இரண்டடுக்கு, இரண்டடுக்குடைய, இரண்டடுக்குள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :