பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரட்டை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகள்

எடுத்துக்காட்டு : சாரதாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஒத்த சொற்கள் : இரட்டையர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जुड़वाँ बच्चों में से प्रत्येक।

अस्पताल में जुड़वे की चोरी करते समय एक महिला पकड़ी गई।
आपका कोई जुड़वा भी है क्या।
जुड़वा, जुड़वाँ, जोड़ला, जोड़वाँ, यमज, यमल, युग्मज, सहजात

Either of two offspring born at the same time from the same pregnancy.

twin

இரட்டை   பெயரடை

பொருள் : இருவரில் அல்லது இரண்டில் பிரிக்க முடியாதது

எடுத்துக்காட்டு : உடன்படிக்கைக்கு இரண்டுபக்கமும் இருப்பது அவசியமானது

ஒத்த சொற்கள் : இரண்டு, இரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसे दो जिनमें से कोई छोड़ा न जा सके।

समझौते के लिए दोनों पक्षों का होना आवश्यक है।
उभय, दोनों

चौपाल