பொருள் : ஒருவர் தன்னுடைய புலனுறுப்புகளை கட்டுபடுத்துவது
எடுத்துக்காட்டு :
புலனைஅடக்கக்கூடியவரே ஆன்மஞானத்தை அடைய முடியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसने अपनी इंद्रियों को वश में कर लिया हो।
संयम से ही व्यक्ति जितेंद्रिय बन सकता है।