பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆனைத்தோட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆனைத்தோட்டி   பெயர்ச்சொல்

பொருள் : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்

எடுத்துக்காட்டு : பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அங்குசம், தாற்றுக்கோல், துரோட்டி, தோட்டி, பாராங்குசன், பிரவயணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।

महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।
पोलक

பொருள் : யானையின் பின்னங்கால்களில் குத்தக்கூடிய முள், மரத்திலான சாதனம்

எடுத்துக்காட்டு : பாகன் யானையின் காலில் அங்குசத்தால் குத்தினான்

ஒத்த சொற்கள் : அங்குசம், தாறு, தாற்றுக்கோல், துரோட்டி, பராங்குசன், பிரவயணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी के पिछले पैर में डालने का काँटेदार,लकड़ी का बना साधन।

महावत ने हाथी के पैर में अंदुआ डाल दिया।
अंदुआ, अन्दुआ

चौपाल