பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

எடுத்துக்காட்டு : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

ஒத்த சொற்கள் : ஆரம்பம், துவக்கம், தொடக்கம், முதல், மூலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

பொருள் : சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் முதல்நிலை

எடுத்துக்காட்டு : சதுரங்க விளையாட்டு வீரன் விளையாட்டின் தொடக்கத்தில் நன்றாக சிந்தித்து காய்களை நகர்த்தத் தொடங்கினான்

ஒத்த சொற்கள் : ஆரம்பம், தொடக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* शतरंज में खेल के शुरू में गोटियों के चलने का एक स्वीकृत क्रम।

शुरुआत के बाद शतरंजी बहुत सोच-विचारकर गोटियों को चलने लगा।
आरंभ, आरम्भ, ओपनिंग, चेस ओपनिंग, शुरुआत

A recognized sequence of moves at the beginning of a game of chess.

He memorized all the important chess openings.
chess opening, opening

चौपाल