பொருள் : வருட வரி அல்லது ஒவ்வொரு வருடமும் செலுத்தும் வரி
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் விவசாயிகளுக்கு சில வகையான வருடவரி செலுத்த வேண்டியிருந்தது
ஒத்த சொற்கள் : வருட வரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Charge against a citizen's person or property or activity for the support of government.
revenue enhancement, tax, taxation