பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆச்சரியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆச்சரியம்   பெயர்ச்சொல்

பொருள் : எதிர்பாராத ஒன்று திடீரென்று நிகழ்தல்

எடுத்துக்காட்டு : அவளைக் கண்டவுடன் நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

ஒத்த சொற்கள் : அதிசயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौंकने की क्रिया या भाव।

अचानक ज़ोर की आवाज सुनकर छोटे बच्चों का चौंकना कोई नई बात नहीं है।
चौंक, चौंकना, चौंध

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

பொருள் : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்துவிடும்போது எற்படும் உணர்வு.

எடுத்துக்காட்டு : இன்று நாங்கள் ஒரு ஆச்சரியமான பொருளைக் கண்டோம்

ஒத்த சொற்கள் : வியப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विलक्षण प्राणी या पदार्थ।

आज हमने एक अजूबा देखा।
अजूबा

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

பொருள் : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

எடுத்துக்காட்டு : திடீரென்று என்னை பார்த்தவுடன் அவன் வியப்படைந்தான்

ஒத்த சொற்கள் : அதிசயம், திகைப்பு, பிரமிப்பு, மலைப்பு, வியப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मन का वह भाव जो किसी नई, विलक्षण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने से उत्पन्न होता है।

आश्चर्य की बात यह है कि इतनी बड़ी ख़बर सुनकर भी उन्होनें कोई प्रतिक्रिया नहीं की।
अचंभव, अचंभा, अचंभो, अचंभौ, अचम्भव, अचम्भा, अचम्भो, अचम्भौ, अचरज, आचरज, आश्चर्य, इचरज, कौतुक, तअज्जुब, ताज़्जुब, ताज्जुब, विस्मय, हैरत, हैरानी

The astonishment you feel when something totally unexpected happens to you.

surprise

பொருள் : அற்புதமானது அல்லது அசாதரணமானது

எடுத்துக்காட்டு : விசித்திரம் அரசே! இளவரசியார் மாளிகையில் இல்லை

ஒத்த சொற்கள் : அதிசயம், திகைப்பு, விசித்திரம், விந்தை, வினோதம், வியப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विलक्षण या विचित्र बात, व्यक्ति या वस्तु।

गजब हो गया सरकार! राजकुमारीजी महल में नहीं हैं।
गजब, गज़ब, ग़ज़ब

பொருள் : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்ட்தாகவும் இருக்கும் தன்மை

எடுத்துக்காட்டு : இந்த அருங்காட்சியகத்தில் விசித்திரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : அதிசயம், விசித்திரம், விநோதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विचित्र चीज़ या बात।

यह संग्रहालय अजायबों से भरा हुआ है।
अजायब

Something that causes feelings of wonder.

The wonders of modern science.
marvel, wonder

चौपाल