பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற, விருப்பமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or feeling no desire.
A very private man, totally undesirous of public office.பொருள் : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது
எடுத்துக்காட்டு :
ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்
ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பற்றற்ற, பற்றுஇல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not acquisitive. Not interested in acquiring or owning anything.
unacquisitiveபொருள் : ஆசையில்லாமல் செய்யும் காரியம்
எடுத்துக்காட்டு :
நாம் பற்றற்ற செயலைச் செய்யக் கூடாது.
ஒத்த சொற்கள் : பற்றற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :