பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆங்கிலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆங்கிலம்   பெயர்ச்சொல்

பொருள் : இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தாய்மொழியாகப் பேசப்படும் இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி

எடுத்துக்காட்டு : அவன் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கிலத்தில் படிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विषय जिसमें अंग्रेजी भाषा और उसके साहित्य, व्याकरण आदि का अध्ययन किया जाता है।

वह कक्षा एक से ही अंग्रेजी पढ़ता है।
अँगरेजी, अंगरेजी, अंग्रेज़ी, अंग्रेजी

The discipline that studies the English language and literature.

english

பொருள் : ஆங்கிலேயர்களின் தாய்மொழி.

எடுத்துக்காட்டு : அவன் இந்தியுடன் ஆங்கிலமும் பேசுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अँग्रेजों की भाषा जो ब्रिटेन के साथ ही साथ कई अन्य देशों की राजभाषा है।

वह हिंदी के साथ-साथ अंग्रेजी भी बोल लेता है।
अँगरेजी, अँगरेजी भाषा, अंगरेजी, अंगरेजी भाषा, अंग्रेज़ी, अंग्रेज़ी भाषा, अंग्रेजी, अंग्रेजी भाषा, इंगलिश, इङ्गलिश

An Indo-European language belonging to the West Germanic branch. The official language of Britain and the United States and most of the commonwealth countries.

english, english language

चौपाल