பொருள் : உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
எடுத்துக்காட்டு :
எனக்கு அவனுடைய அழுக்குத்தன்மை முற்றிலும் நன்றாகப்படவில்லை
ஒத்த சொற்கள் : அசுத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் காரணமாக உடலில் உண்டாகிற முடி, நகம் முதலியவற்றையும் உள்ளடக்கிய கழிவுப்பொருள்
எடுத்துக்காட்டு :
கொழுப்பு, விந்து, ரத்தம், சிறுநீர், காதில் உள்ள அழுக்கு, நகம், கபம், கண்ணீர், வியர்வை மற்றும் உடலிலுள்ள அழுக்கு போன்றவை உடலில்உள்ள அழுக்கு
ஒத்த சொற்கள் : அசுத்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Waste matter (as urine or sweat but especially feces) discharged from the body.
body waste, excrement, excreta, excretion, excretory productபொருள் : உடை,உடல் மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
எடுத்துக்காட்டு :
மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चीज़ में से निकलने वाली या उस पर जमी हुई गर्द या धूल।
कपड़े से मैल निकालने के लिए उसे साबुन, सर्फ आदि से धोना चाहिए।मलिन होने की अवस्था या भाव।
उसके मन की मलिनता को साफ़ नहीं किया जा सकता।Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
The furniture was covered with dust.பொருள் : உடை,உடல், மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
எடுத்துக்காட்டு :
மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.
பொருள் : அழுக்கினால் அசுத்தமான நூல் பிசுபிசுப்பாகவுமுள்ள
எடுத்துக்காட்டு :
துவைக்காத துணிகளை அதிக நாட்களுக்கு தொடர்ந்து அணிவதால் துணி அழுக்கான நிலையில் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : அழுக்கான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :