பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழகுபடுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழகுபடுத்து   வினைச்சொல்

பொருள் : மருதாணி,மஞ்சள் ஆகியவற்றை வைத்து அழகுபடுத்துதல்

எடுத்துக்காட்டு : அவள் கைகளை அழகுபடுத்த மருதாணி இட்டுக்கொண்டாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेंहदी,हल्दी,पान आदि का रंग चढ़ना।

उसके हाथों पर मेंहदी रची है।
रचना

பொருள் : அழகாக வைப்பது

எடுத்துக்காட்டு : புதிய மருமகள் வீட்டை அழகாக்கினாள்

ஒத்த சொற்கள் : அழகாக்கு, எழிலாக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुघड़ या सुंदर बनाना।

नई बहू चेहरा सुघड़ा रही है।
सुघड़ाना, सुघराना, सुडौल बनाना

चौपाल