பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிந்துகொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிந்துகொள்   வினைச்சொல்

பொருள் : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்

ஒத்த சொற்கள் : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु अथवा व्यक्ति को देखते ही जान लेना कि यह कौन या क्या है।

मैं उनका लिबास देखकर पहचान गई कि वे वकील हैं।
चीन्हना, जानना, पहचानना

பொருள் : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்

ஒத்த சொற்கள் : தெரிந்துகொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समझाने का काम दूसरे से कराना।

गणित का सवाल मैं न समझा सका तो दूसरे अध्यापक से समझवाया।
समझवाना

பொருள் : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்

எடுத்துக்காட்டு : நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்

ஒத்த சொற்கள் : தெரிந்துகொள், புரிந்துக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के प्रति धारणा होना।

मैं उन्हें बहुत अच्छा समझती थी।
समझना

பொருள் : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

எடுத்துக்காட்டு : நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति, वस्तु आदि से पूर्व परिचित होना।

मैं उसे दस साल से पहचानती हूँ।
चीन्हना, जानना, पहचानना

Be familiar or acquainted with a person or an object.

She doesn't know this composer.
Do you know my sister?.
We know this movie.
I know him under a different name.
This flower is known as a Peruvian Lily.
know

चौपाल