பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை தெளிவாக அறிந்து கொள்வதற்கு வகை செய்யும் தகவல்.

எடுத்துக்காட்டு : மருத்துவர் நோயாளியின் நோய்அறிக்கையை பார்த்து கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सभा-संस्थाओं या घटनाओं आदि का वह विवरण जो सूचना के लिए किसी को भेजा जाए।

डाक्टर रोगी की रोग विवरणिका को देख रहे हैं।
रिपोर्ट, विवरणिका

A written document describing the findings of some individual or group.

This accords with the recent study by Hill and Dale.
report, study, written report

பொருள் : நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின் தகவல் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : செய்தியாளர் பத்திரிக்கை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी घटना की सूचना, जो किसी को दी जाए।

संवाददाता ने प्रेस में रिपोर्ट भेजी।
वह पुलिस चौकी में रिपोर्ट लिखवाने गया है।
प्रतिवेदन, रपट, रिपोर्ट

The act of informing by verbal report.

He heard reports that they were causing trouble.
By all accounts they were a happy couple.
account, report

चौपाल