பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அர்ப்பணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அர்ப்பணம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவருக்கு சிலவற்றை மரியாதையுடன் கொடுப்பது அல்லது பரிசளிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : சமர்ப்பணத்திற்காக பக்தி அவசியமானது

ஒத்த சொற்கள் : காணிக்கை, சமர்ப்பணம், நேமகம், ஸ்மர்ப்பணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ आदरपूर्वक देने या भेंट करने की क्रिया।

समर्पण के लिए श्रद्धा आवश्यक है।
समर्पण

பொருள் : ஏதாவது ஒரு கடவுளுக்கு அர்ப்பணம் செய்யும் நீர் அல்லது நீரோடு சேர்த்த அன்னம், பால், தயிர் முதலியவை

எடுத்துக்காட்டு : என்னுடைய தாத்தா தினமும் சூரியதேவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்

ஒத்த சொற்கள் : சமர்ப்பணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जल या जल में मिला अन्न, दूध, दही, फूल आदि जो किसी देवता आदि को अर्पित किया जाता है।

मेरे दादाजी प्रतिदिन सूर्यदेव को अर्घ्य देते हैं।
अरघ, अर्घ, अर्घ्य

चौपाल