பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அருகிலுள்ள என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அருகிலுள்ள   பெயரடை

பொருள் : ஒன்றின் அல்லது ஒரு இடத்தில் பக்கத்தில் மற்றொன்று அமைந்திருப்பது.

எடுத்துக்காட்டு : எங்களுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரம் குஷிநகரமாகும்

ஒத்த சொற்கள் : அண்மையிலுள்ள, அருகாமையிலுள்ள, அருகுஉள்ள, பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूरी, समय आदि के हिसाब से जो निकट हो या निकट का।

हमारे गाँव से निकटस्थ शहर कुशीनगर है।
श्यामजी हमारे करीबी मेहमान हैं।
अपदांतर, अपदान्तर, आसन्न, करीबी, नजदीकी, नज़दीकी, निकट का, निकटवर्ती, निकटस्थ, नैकटिक, पास का, मुत्तसिल, सन्निकट, सन्निहित, समीप का, समीपवर्ती, समीपस्थ, समीपी

Not far distant in time or space or degree or circumstances.

Near neighbors.
In the near future.
They are near equals.
His nearest approach to success.
A very near thing.
A near hit by the bomb.
She was near tears.
She was close to tears.
Had a close call.
close, near, nigh

பொருள் : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய

எடுத்துக்காட்டு : தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்

ஒத்த சொற்கள் : அருகிலிருக்கும், பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बगल में सोने वाला या साथ में सोने वाला।

माँ ने अपने अंकशायी बच्चे को ओढ़ाया।
अंकशायी

பொருள் : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற

எடுத்துக்காட்டு : இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன

ஒத்த சொற்கள் : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலிருக்கிற, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, பக்கத்திலிருக்கிற, பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पास या पड़ोस में रहने या होने वाला।

आज हमारे पड़ोसी व्यापारी की दूकान बंद थी।
अंतिक, अन्तिक, पड़ोसी

பொருள் : பக்கத்திலுள்ள

எடுத்துக்காட்டு : விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : அருகிலிருக்கும், பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बगल का या बगल से संबंधित।

मेहमान बगली कमरे में बैठे हैं।
पार्श्व का, बगल का, बगली, बग़ली, बाजू का

Located on a side.

Side fences.
The side porch.
side

பொருள் : அருகிலுள்ள

எடுத்துக்காட்டு : என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை

ஒத்த சொற்கள் : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पास आया हुआ।

मैं अभ्युपगत व्यक्ति को पहचान न सका।
अभ्युपगत, अभ्युपेत, उपागत, समीपागत

பொருள் : மிகவும் அருகிலுள்ள

எடுத்துக்காட்டு : இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?

ஒத்த சொற்கள் : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும், பக்கத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सबसे निकट का।

यहाँ से निकटतम बसअड्डा कौन है।
निकटतम

பொருள் : முன்னே வசிக்கக்கூடிய அல்லது எதிரே வசிக்கும்

எடுத்துக்காட்டு : அருகிலுள்ள வீட்டில் இறப்பு நிகழ்ந்தது

ஒத்த சொற்கள் : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கக்கூடிய, அருகிலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सामने रहने वाला।

हमारे अभ्युपित पड़ोसी बड़े दिलचस्प इंसान हैं।
अभ्युपित पड़ोसी का देहावसान हो गया है।
अभ्युपित

चौपाल