பொருள் : பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி.
எடுத்துக்காட்டு :
அவன் அரிவாள் கொண்டு நெற்பயிரை அறுத்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.
reap hook, reaping hook, sickleபொருள் : புல், தாவரம், விளைச்சல் முதலியவற்றை அறுவடை செய்யும் வேலைக்கு பயன்படும் கருவி
எடுத்துக்காட்டு :
விவசாயி அரிவாளால் கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हँसिए की तरह का एक औजार जो घास, वनस्पति, फसल आदि काटने के काम में आता है।
लुहार दराँती में धार कर रहा है।An edge tool for cutting grass or crops. Has a curved blade and a short handle.
reap hook, reaping hook, sickle