பொருள் : மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு
எடுத்துக்காட்டு :
ஆசையை வென்றால் இன்பம் அடையலாம்.
ஒத்த சொற்கள் : இன்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A feeling of extreme pleasure or satisfaction.
His delight to see her was obvious to all.பொருள் : சப்தமோ பேச்சோ இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
யுத்தத்திற்கு பின்னால் நாட்டில் அமைதி நிலவுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state prevailing during the absence of war.
peaceபொருள் : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
ஒத்த சொற்கள் : சாந்தம், பொறுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenityபொருள் : எந்த விதச் சத்தமும் இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
இரவின் இருளில் நிசப்தம் நிலவியது.
ஒத்த சொற்கள் : நிசப்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ध्वनिहीन या शांत होने की अवस्था या भाव।
अंधेरी रात में निस्तब्धता छाई हुई थी।